Thursday, October 26, 2006

விதியின் இரண்டாவது சதி :

விதியின் இரண்டாவது சதி :

யார் கண்ணு பட்டதோ தெரியல .. ரெண்டு மாசம், ஜாலியா பாட்டும் ப்ளாக்கருமா , ஆபிஸ்ல பொழுத ஓட்டலாம் னு நினைச்சா , என்னோட மேனேஜர், இந்த வருஷத்துகான டார்கட் எல்லாம் , நான் போறதுக்குள்ளே , முடிச்சிட்டுப் போகனும்னு சொல்ல , வேற வழியில்லாம , வேலை செய்ய வேண்டியதாப் போச்சு.
அதனால பாருங்க, , என் இரண்டாவது பதிவைப் போட கிட்டத்தட்ட 20 நாளாகிப் போச்சு .
பரவாயில்ல , இன்னிக்குள்ள என் மூணாவது பதிவையும் போட்டு, தமிழ் மணத்தில சீட் புடிச்சிக்கிறேன்.

2 comments:

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள். தமிழ்மணத்தில் உங்க பதிவு, அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள் பகுதியில் தெரிய, என்ன செய்யணும்னு தமிழ்மணம் பயனர் கையேட்டில் பார்த்து அதைச் செய்யுங்க முதல்ல.

Sivaram said...

சேதுக்கரசி, வருகைக்கு நன்றி, நம்ம அறிவுக்கு எட்டிய படி, பயனர் கையேட்டில் உள்ள படி, செஞ்சிருக்கேன்..
பார்க்கலாம்..